நேற்றைய கவலைகளைசுமந்து கொண்டுஇன்றைய சூரியனை பார்க்காதேபழைய பாரத்தைஇறக்கி வைத்தால் தான்புதிய பயணம் சுகமாகும்