கோடி விண்மீன்கள்நடுவே தனித்துத் தெரியும் நிலவு போலகோடிக் கூட்டத்திலும்என் கண்கள்தேடுவது உன்னை மட்டுமே