உன் கைக்கோர்த்துநடக்கும் போதுஇந்தப் பூமிமிகச் சிறியதாகத் தெரிகிறதுஉன் அன்பு அத்தனைபெரியதாகத் தெரிகிறது