உன் நினைவுகள்என் இதயத்தின் சுவர்களில்எழுதிய கவிதைகள் அல்லஅவை அந்தச் சுவர்களையேதாங்கிப் பிடிக்கும் அஸ்திவாரம்